Posts

Showing posts from March, 2018

8 ஆம் வகுப்பு செய்யுள்

தாயுமானவர் திருப்பாடல் திரட்டு , இனியவை நாற்பது , தமிழ்ப்பசி , திருவள்ளுவ மாலை நளவெண்பா , ஆவணம் , விவேக சிந்தாமணி , பாரதத்தாய் , திருமந்திரம் , தேம்பாவணி கம்பராமாயணம் , விழுதும் வே a ரும் , திருவருட்பா , வில்லிபாரதம் , யார்கவிஞன் , தேவநேயப்பாவணர் , மனம் நுகர்ந்ததற்குப் பணம் , முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழ் , 1.        நூல்குறிப்பு 1.        திருக்குறள் நூல்வகை பதினெண்கீழ்க்கணக்கு நூல் குறள் வகை வெண்பாக்கள் சீர் எண்ணிக்கை 7 அடி எண்ணிக்கை 2 அதிகாரங்கள் 133 பாடல்கள் 1330 உடைமை என்னும் பெயர் அதிகாரங்கள் 10 மொழிபெயர்க்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 107 ஏழு என்ற எண்ணுடன் தொடர்பு 133, 1330, 7 சீர், 8 பாடல்கள் இயல்கள் எண்ணிக்கை 9 பெரும்பிரிவுகள் 3 வேறு பெயர்கள் முப்பால், வாயுறைவாழ்த்து, உலகப்பொதுமறை திருக்குறளின் சிறப்பை விளக்கும் நூல் திருவள்ளுவமாலை ...